தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. அதில் நாயகனாக நகுல் நடித்து இருப்பார். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார் சுனைனா.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
— SUNAINAA (@TheSunainaa) May 9, 2022