Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பேய் கெட்டப்பிலும் ஹாட்டாக இருக்கும் டாப்ஸி. புகைப்படம் இதோ

Actress Taapsee in Ghost Getup Photoshoot Viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. தனுஷ்க்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் டாப்ஸி தற்போது ஒரு படத்தில் பேயாக நடித்து வருகிறார். இதனால் பேய் கெட்டப்பில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பேயாக இருந்தாலும் செம அழகாக ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)