தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தமிழில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு தமன்னா ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடிக்க தயாராகி இருக்கும் தமன்னா இதற்கிடையில் எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கோட் மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தி அதிரவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
Not all those who wander are lost… some are just busy attending the premiere of #TheRingsOfPower… like me 😋💁🏻♀️ pic.twitter.com/hebt9ShIzT
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) August 19, 2022