Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் நடிகை தமன்னா புகைப்படம்

actress tamannah latest photos viral update

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா என்னும் பாடலுக்கு நடனமாடி இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறார்.

இதற்கிடையில் பாலிவுட் திரை உலகிலும் பிஸியாக இருந்து வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில் ஸ்டன்னிங் ஆக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து ரசிகர்களால் வைரலாகி வருகிறது.