தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் இவர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளிலும் தீவிரம் காட்டி வரும் நடிகை திரிஷா நேற்றைய தினம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற CSK vs RR அணிகளின் போட்டியை நேரில் சென்று கண்டு களித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Good Morning Trish ❤️
South Queen @trishtrashers at yesterday’s match #CSKvRR 😎#Yellove #Trisha #TrishaKrishnan #Dhoni #CSK pic.twitter.com/bvjPQycoXf
— 𝓥𝓲𝓬𝓴𝔂 𝓣𝓻𝓲𝓼𝓱 ❤🦋 (@TrishVickyy) April 13, 2023