தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து பலரது இதயத்தையும் கவர்ந்திருந்தார்.
அதன் பிறகு ராங்கி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருந்த த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஆடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram