Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மஞ்சள் நிற சுடதாரில் மஞ்ச காட்டு மைனாவாக மாறிய வாணி போஜன். போட்டோஸ் வைரல்

actress vani-bhojan-latest-photos

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் வாணி போஜன். இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க தொடங்கி பிஸியான நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் வாணி போஜன் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற சுடிதாரில் ரசிகர்களை கவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)