Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட், இணையத்தை கலக்கும் வாணி போஜன்

actress vani bhojan latest photos viral

புடவையில் க்யூட் போஸ்ட் கொடுத்துள்ளார் வாணி போஜன்.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து உவமை கடவுளே என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் மலேசியா டு அம்னீசியா, அஞ்சாமை, மற்றும் யோகி பாபு உடன் சேர்ந்து சமீபத்தில் சட்னி சாம்பார் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.