தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில் நேற்று முதல் வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது.
இதில் நாமினேட் ஆனவர்களில் ஒருவராக வனிதாவின் மகள் ஜோவிகாவும் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் பணித்தார் இது குறித்து பெருமையாக instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதாவது அந்த பிக் பாஸ் வீட்டிற்கு நீ உன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். நீ நாமினேட்டானது எனக்கு பெருமையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram