தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகையான வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பாப்புலரானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள், புதுப்புது பிசினஸ் என படு பிசியாக இருந்து வருகிறார். தனது மூத்த மகள் ஜோவிகாவை நடிக்க வைக்க முயற்சிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது வனிதா பாப் கட்டிங் செய்து ஆளே மாறியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.