Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹனிமூன் கிளம்பிய வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்சி தேவ் ஜோடி, புகைப்படம் வைரல்

actress varalaxmi sarathkumar in honeymoon photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவரது முதல் மனைவியின் மகளான வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. நிக்கோலாய் சச்சி தேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இருவரும் ஹனிமூன் சென்று உள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சினிமா நடிகர்கள், நடிகைகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் இத திருமண விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

actress varalaxmi sarathkumar in honeymoon photos