Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்ததற்கு வரலட்சுமி சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

Actress Varalaxmi Sarathkumar Salary for Sarkar Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பின்னர் பல படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

நடிகர்களில் விஜய் சேதுபதி எப்படி ஹீரோ வில்லன் என இரண்டு வேடத்திலும் நடித்து வருகிறார் அதேபோல் நடிகைகளில் விரலுக்கு சரத்குமாரின் ஹீரோயினி, வில்லி என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு வில்லியாக இவர் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்தார். சர்க்கார் படத்தில் வில்லியாக நடிப்பதற்கு இவர் ரூபாய் 50 லட்சம் சம்பளமாக வாங்கியதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

சர்க்கார் படத்துக்கு பிறகு இவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Varalaxmi Sarathkumar Salary for Sarkar Movie
Actress Varalaxmi Sarathkumar Salary for Sarkar Movie