Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வருங்கால கணவருடன் வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம், கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்

actress varalaxmi-sarathkumar-tour-with-husband

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் படங்களில் மிரட்டி வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் டூர் கிளம்பியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

actress varalaxmi-sarathkumar-tour-with-husband
actress varalaxmi-sarathkumar-tour-with-husband