Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலரை புகைப்படத்துடன் உறுதி செய்த விமலா ராமன்.வைரலாகும் போட்டோ

Actress vimala-raman-love-with-vinay

தமிழ் சினிமாவின் உன்னாலே உன்னாலே, என்றென்றும் புன்னகை போன்ற படத்தின் மூலம் பிரபலமானவர் வினய். தற்போது அவர் படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிகை விமலா ராமனை காதலித்து வருவதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே புகைப்படங்களும் தகவல்களும் வெளியாகின. இப்படியான நிலையில் தற்போது விமலா ராமன் புகைப்படங்கள் மூலம் இதனை மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளில் வினய் உட்பட குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பேமிலி என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் வினயை காதலிப்பது உறுதியாகி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Vimala Raman (@vimraman)