Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களும் திணற வைக்கும் யாஷிகா

actress yashika aannand latest photos

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு முத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய இவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மியா கலீபா, சன்னி லியோன் கூட ஓரம் கட்டி விட்டதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.