Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் இணையத்தை சூடாக்கிய யாஷிகா.. வைரலாகும் புகைப்படங்கள்

Actress Yashika Anand in Latest Photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் கார் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி மீண்டு வந்துள்ளார்.

மீண்டும் தற்போது பழையபடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக்கி உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்