Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ட்ரெடிஷனல் உடையில் யாஷிகா. வைரலாகும் ஃபோட்டோஸ்

Actress yashika-anand-in-traditional-photos

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக ஓவரான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் இந்த முறை பாவாடை தாவணியில் அழகு தேவதை போல போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.