Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பலூன் வைத்து புகைப்படம் வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

actress yashika anand with baloon photos

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் ஒவ்வொரு நாளும் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலை வைத்து முன்னழகை மறைத்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்