கடந்த இரு தினங்களாக இங்கு பார்த்தாலும் நடிகைகளின் ஸ்பெஷல் புகைப்படங்கள் தான் மனதை வருடி வருகின்றன. தமிழ் சினிமா முதல் பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் கேரளத்து புடவையில் போட்டோக்களை வெளியிட்டு ஓணம் வாழ்த்துக்களை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகளும் கேரளத்து புடவையில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். அவைகளில் முன்னணி நடிகைகளின் போட்டோக்களை பார்க்கலாம் வாங்க.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram