திரை உலகில் நடிகையாக அறிமுகமாகும் பலர் வாய்ப்பு குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவது வழக்கம். அதிலும் சமீப காலமாக பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வரும்போதே திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதற்கு உதாரணமாக நயன்தாரா, அசின், காஜல் அகர்வால் போன்ற நடிகைகளை சொல்லலாம்.ஆனால் தற்போது வரை நாற்பது வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழும் சில நடிகைகளின் திரை உலகில் இருந்து வருகின்றனர்.
அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மும்தாஜ்
தபு
கௌசல்யா
ஷோபனா
நக்மா