தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆதிபுருஷ்.
இந்த படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக நடித்த சைப் அலிகான் வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் எக்கச்சக்கமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இருந்தபோதிலும் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 140 கோடிக்கும் அதிகமாக வசியம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது படத்துக்கு கிடைத்த கிராண்ட் ஓப்பனிங் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.