AK 47 ஷோரூமில் ஷாப்பிங் செய்துள்ளார் ஆதித்யா டிவி தொகுப்பாளினி அகல்யா.
சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் செயல்பட்டு வரும் கடை தான் AK 47 Mobile Show Room. இந்த கடையில் மொபைல் போன்கள், மொபைல் சர்வீஸ், லேப்டாப் சர்வீஸ், மொபைல் கேஸ் ஆகியவை விற்பனை கிடைத்து வருகின்றன.
எங்கும் கிடைக்காத மிகக் குறைந்த விலையில் வித்தியாசமான டிசைனில் அனைத்தும் கிடைக்கிறது. தற்போது ஆதித்யா தொலைக்காட்சி தொகுப்பாளினி அகல்யா தன்னுடைய மொபைல் போன்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி உள்ளார்.
எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் தரமான மொபைல் ஆக்ஸஸரீஸ் கிடைத்ததை பார்த்து வியந்துள்ளார்.