Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புடவையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அதிதி ராவ்.வைரலாகும் போட்டோஸ்

Aditi Rao Hydari latest still viral

கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அதிதி ராவ். இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படியான நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.