Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போட்டோ ஷூ்ட்டில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய அதிதி சங்கர்.வீடியோ வைரல்

aditi-shankar-latest-photoshoots

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் இடுப்பை ஆட்டி நடனம் ஆடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.