அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி மேகரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார். அவ்வளவு எளிதாக அவரை வெளியே காண முடியாது.
அவரை தான் அவர் குடும்பத்தில் இருப்பவர்களும் அப்படி தான். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.
தல மகன் ஆத்விக் ஷாலினியுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ உங்கள் பார்வைக்கு,