Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெஸ்டர்ன் டிரஸ்சில் ஆஹா கல்யாணம் சீரியல் மகா,வீடியோ இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று ஆகா கல்யாணம். இந்த சீரியலின் நாயகியாக மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அக்ஷயா.

சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் எப்போதும் புடவையிலும் சுடிதாரிலும் மட்டுமே இவரை பார்க்க முடிகிறது. ஆனால் நிஜத்தில் விதவிதமான மாடர்ன் உடையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மேக்கப்புடன் இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்