தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள அஜித் 61 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது அஜித் 61 படத்தின் ப்ரீ லுக் புகைப்படம் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022