தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அப்படியிருக்க அஜித், விஜய் இருவருமே பல மோசமான படங்களை கொடுத்துள்ளனர், நாம் ஆரம்பத்தில் இருந்து பார்க்க முடியாது.
அதனால், விஜய் அஜித் போட்டி உருவாகிய பிறகு இவர்கள் கொடுத்த மோசமான படங்கள் லிஸ்ட் பார்ப்போம்…
அஜித்
ரெட்
ராஜா
ஜி
ஜனா
ஆழ்வார்
ஏகன்
அசல்
விவேகம்
விஜய்
ஆதி
அழகிய தமிழ் மகன்
குருவி
வில்லு
வேட்டைக்காரன்
சுறா
புலி
பைரவா