தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்துக்காக அஜித் கார் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓவர் ஸ்பீடில் சென்று கரப்பான் பூச்சி போல காரையே கவிழ்த்து போட்டுள்ளார். சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024