தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் அஜித் குமார்.
இவர் தற்போது இளம் இய்குணர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்த வருகிறார்.
நடிகர் அஜித் இதுவரை பல நல்ல படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்துள்ளார்.
அதே போல் சில படங்களை காப்பியடித்து கூட நடித்துள்ளார். அப்படி அவர் காப்பியடித்து நடித்து வெளிவந்த படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. விஸ்வாசம் – துளசி ( தெலுங்கு )
2. வேதாளம் – ஏய் ( தமிழ் )
3. ஜனா – பாட்ஷா ( தமிழ் )
4. வாலி – பூமணி ( தமிழ் )
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – Sence And The Sensibility ( ஹாலிவுட் )
6. காதல் கோட்டை – The Shop Around The Corner ( ஹாலிவுட் )
7. பில்லா 2 – Scareface ( ஹாலிவுட் )
8. என்னை அறிந்தால் – சத்திரியன் ( தமிழ் )