தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது அனோஷ்கா ஷாலினியை விடவும் ஹைட்டாக வளர்ந்து விட்டார். ஷாலினி மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
