Tamilstar
News Tamil News

முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் டாப் 10 திரைப்படங்கள் – முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

தற்போது பரவி வரும் கரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரானா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அஜித் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.

இதனால் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் தொடங்கும் என கூறப்படுகிறது.

விஸ்வாசம்- ரூ 17 கோடி
விவேகம்- ரூ 16.5 கோடி
வேதாளம்- ரூ 15.5 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி
என்னை அறிந்தால்- ரூ 11 கோடி
பில்லா2- ரூ 9.5 கோடி
ஆரம்பம்- ரூ 9 கோடி
வீரம்- ரூ 7.5 கோடி
மங்காத்தா- ரூ 7 கோடி
பில்லா- ரூ 5 கோடி