தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் ஒரு புகைப்படம் புதிதாக வெளியானால் செம்ம வைரலாகி விடும்.
மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக இப்படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி முகமூடி அணிந்த படி மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் அஜித்தின் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தல ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை வரவைத்துள்ளது.
தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது…#தல 🕶😍#Valimai pic.twitter.com/Rtw4foNxm0
— 🔥тнαℓα🔥பில்லா™ (@billa007_) May 22, 2020