Tamilstar
News Tamil News

அடுத்த மொழியில் ஆதிக்கம் செலுத்தும் அஜித், பெரிதாகும் மார்க்கெட்

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரொனாவால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரொனா பிரச்சனைகள் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்நிலையில் அஜித்தின் படங்கள் கன்னடத்தில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இதில் விஸ்வாசம் டி ஆர் பியில் 50 லட்சம் தொட்டது.

கடந்த வாரம் விவேகம் 30 லட்சத்தை தாண்ட, தற்போது இந்த வாரம் என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் ஒளிப்பரப்பவுள்ளனர்.