தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவத் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதற்கு முன்பு வந்த நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே செம்ம ஹிட் அடித்தது.
அதிலும், விஸ்வாசம் ஆல் செண்டரிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது, இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் ரசிகர்களே கதறி பார்க்க முடியாத 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்…
ஆழ்வார்
ஜனா
ஜி
அசல்
விவேகம்