விதவிதமான மொபைல் ஆக்சசோரிஸை குறைந்த விலையில் வாங்க AK 47 ஒரு பெஸ்ட் கடை என்றே கூறலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவரும் மொபைல் போன் இல்லாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு அனைவரும் மொபைலுக்கு அடிமையாகி விட்டோம்.
அதுமட்டுமில்லாமல் மொபைல் போனை பாதுகாக்க மொபைல் அக்சசோரிஸ் நம் வாழ்க்கையில் முக்கிய இடங்களை பெறுகின்றன.
விதவிதமான மொபைல் கவர், இயர் போன் போன்றவற்றை பலரும் விரும்பி வாங்குவது வழக்கம். இதுபோன்ற ஆக்சஸரீஸ் பொருட்களை வாங்க பெஸ்ட் இடம் எதுவென்றால் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ள AK47 தான்.
மிக மிக குறைந்த விலையில் மொபைல் ஆக்சஸரீஸ் இயர்போன் மொபைல் சர்வீஸ் லேப்டாப் சர்வீஸ் சென்டர் மொபைல் போன்கள் அனைத்தும் இந்த கடையில் கிடைக்கின்றது.
இந்த கடையில் என்னென்ன பொருட்கள், என்னென்ன விலையிலிருந்து உள்ளன என்பது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.