ராஜா ராணி சீரியல் மூலம் நண்பர்களாக இருந்து, அதன்பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலன சீரியல் ஜோடி இவர்கள்.
இந்த அழகிய ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தனது பெண் குழந்தையின் அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஆல்யா மானசா.
இதோ அந்த அழகிய புகைப்படம்..