தமிழ் சின்னத்திரையில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முதல் குழந்தை பிறந்த பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த இவர் இரண்டாவது குழந்தையின் பிரசவத்துக்காக சீரியலில் இருந்து விலகினார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கூடிய ஆலியா தற்போது அதனை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதற்காக அவர் என்ன செய்கிறார் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்களே பாருங்க
View this post on Instagram