தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா.
இந்த சீரியலை தொடர்ந்து சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். பிறகு பிரசவத்துக்காக ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடிக்கிறார்.
இந்த சீரியல் ஹீரோவாக ரிஷி நடிக்கிறார். விஜய் டிவியில் சீரியல் நடிக்கும் போது ஒரு நாளைக்கு 12000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வந்த ஆல்யா மானசா சன் டிவிக்கு தாவியதும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக வெளிவந்துள்ளது.

Alya Manasa Salary for suntv Iniyaa Serial