Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வித்தியாசமான லுக்கில் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்- ரசிகர்கள் போட்ட வைரல் கமெண்ட்

amala paul latest look

நடிகை அமலாபால் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இளம் நடிகை. ஆரம்பத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த அவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.

இயக்குனர் ஏ.எல். விஜய்யுடனான விவாகரத்திற்கு பிறகு அமலாபால் பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் அதிகம் அடிக்கடி போட்டோ ஷுட்கள் மட்டும் நடத்தி வருவார்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் இப்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சின்னதான மூக்குத்தி ஸ்டைலாக போட்டு தலைமுடியை கலரிங் செய்து அவர வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)