பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா எனும் எதார்த்தமான படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தெனின்திய திரையுலகில் வளம் வர துவங்கினார்.
இதனை தொடர்ந்து விஜய்யின் தலைவை, விக்ரம் நடிப்பில் தெய்வத்திருமகள், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும் சென்ற வருடம் ரத்ணகுமார் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை சந்திரிந்தலும் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவருக்கும் பிரபல பாடகர் ஒருவருக்கு திருமணம் நடந்தது என வதந்திகள் கிளம்பியது. ஆனால் இது உணமையான தகவல் இல்லை என அமலா பால் மறுத்துவிட்டார்.
சமீப காலமாக போட்டோ ஷூட் டில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் இரு தினங்களுக்கு முன் சில ஹாட் போட்டோகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பார்ட் 2 என குறிப்பிட்டு கையில் மது பாட்டிலுடன் சில ஹாட் போட்டோகளை பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால்.
Dreaming big and wild: A photo story!
Chapter 2: Throw yourself a party, make your vices your plus one, live a little, and learn a lot!#winenot #finelikewine #growthstory #diaryofahappygirl #workyourvices pic.twitter.com/8HbevIURdL
— Amala Paul ⭐️ (@Amala_ams) July 18, 2020