தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அமலாபால் தற்போது ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய சொந்த ஊரில் அம்மாவுடன் இருந்து வருகிறார்.
மேலும் தினம் தினம் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் இது என்ன உடை என கேட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இது அந்த புகைப்படம்