Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிகினி உடையில் லேட்டஸ்ட் வீடியோ. இணையத்தை கலக்கும் அமிஷா படேல்

ameesha-patel-in-swimming-dress video

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமீஷா பட்டேல். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக புதிய கீதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அமிஷா பட்டேலுக்கு 47 வயதாகும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் டூபிஸ் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியா அதுவும் பிகினி உடையில் என ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ குறித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ