பிகில் திரைப்படத்தில் கால்பந்து விராங்கனைகளாக தென்றல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் இளம் நடிகை அமிர்தா அய்யர்.
இப்படத்திற்கு முன்பு ஓரிரு படங்கள் அமிர்தா நடித்திருந்தாலும், இப்படம் இவருக்கு திரையுலகில் பேர் சொல்லும் படமாக அமைந்தது.
இதன்பின் தற்போது பிக் பாஸ் நடிகர் கவினுடன் இணைந்து லிப்ட் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் மார்டன் உடையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..