திநகரில் வீட்டுக்கு தேவையான சமையல் பாத்திரங்களை கிலோ கணக்கில் வாங்கியுள்ளனர் அம்ருதா அபிஷேக்.
தமிழகத்தில் தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மிகப்பெரிய நிறுவனம் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். தூத்துக்குடி மக்கள் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் டிநகரில் உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளத்துடன் இந்த கடையில் புதிய கிளை திறக்கப்பட்டது.
ஆடை, ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனையை தொடங்கிய இந்த கடையில் தற்போது புதியதாக கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும் கிலோ கணக்கில். அதாவது ஒரு கிலோ 699 ரூபாய் மட்டுமே.
இதே வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு ஷாப்பிங் செய்ய வரும் மக்களுக்கு கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களையும் வாங்குவதில் எளிமையான ஒன்றாக இருக்கிறது. இந்த கடையில் சமீபத்தில் ஷாப்பிங் செய்த பல திரையுலக பிரபலங்கள் கிச்சனுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி உள்ளனர்.
அந்த வரிசையில் யூடியூப் பிரபலங்களான அம்ருதா மற்றும் அபிஷேக் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஆடை, ஆபரணங்களை ஷாப்பிங் செய்த பிறகு வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை வாங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.