Tamilstar
News Tamil News

அந்த நடிகை எப்போதும் அப்படித்தான், டிடி ஓபன் டாக்

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் பெரிய ரசிகர்கள் பலம் கொண்டவர். இவருடைய நிகழ்ச்சிக்கு என்று நல்ல டி ஆர் பி எப்பொழுதும் இருக்கும்.

இன்னு சமீபத்தில் இவர் மனம் திறந்து சமூக வலைத்தளத்தில் பேசினார். அதி நயன்தாரா குறித்து பதில் கூறினார்.

அதில் நயன்தாரா என்றுமே மனதில் ஒன்று வைத்து வெளியே ஒன்று என பேசுபவர் இல்லை.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார் என்று டிடி கூறியுள்ளார்.