நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் தர்பார் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை புரிந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இப்படமும் 2021 பொங்கல் அன்று வெளியாகும் என இந்த லாக்டோவ்ன் சமயத்தில் அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் லாக்டோவ்ன் நீண்டு கொண்ட போவதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தற்போது அண்ணாத்த திரைப்படம் 2021 ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.