தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ராகுல் தாத்தா மற்றும் மனோபாலா ஆகியோர் வெளியேறி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் அம்மு அபிராமி, ரோஷினி மற்றும் அந்தோணி தாஸ் ஆகியோர் எலிமினேஷன் ரவுண்டில் இருந்த நிலையில் கடைசியாக அந்தோணி தாஸ் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.