Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுப்பமா பரமேஸ்வரன்.. ரசிகர்களுக்கு செம ஷாக்

anupama parameswaran new Stills

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில்

இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் நடிகை அனுப்பமாவின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதோ அந்த புகைப்படம்.. நீங்களே பாருங்க..