இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் சிம்பு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றிருந்த பத்து தல திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து அதில் குறிப்பாக இடம்பெற்றிருந்த ராவடி பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்பாடலை மீம் கிரியேட்டர் ஒருவர் ட்ரோல் செய்திருந்த வீடியோ இணையதளத்தில் பயங்கரமாக வைரலானது. தற்போது அந்த மீம் கிரியேட்டரில் வீடியோவுக்கு போட்டியாக ஏ ஆர் ரகுமான் அவர் இசையமைத்த பாடலுக்கு அவரே ட்ரோல் செய்து வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அசலும் நகலும் @arrahman sir to act LOL make sure to stream our song Raawadi!!
Original video by @vikkals_vikram @hariimuniyappan@shubamusic#arrahman #snehanlyrics #rawady #rawadysong #arrahmanmusic pic.twitter.com/UH0oKduMJy— Snekan S (@KavingarSnekan) June 22, 2023